Advertisement

நமது ஐ லவ் கடையநல்லூர் மீடியா கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் செய்திகளை பல்வேறு வகைகளில் கொண்டு சேர்க்கின்றது. இது மக்ளிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக நடைபெற்றும் வருகிறது. நமது அடுத்த கட்ட நகர்வாக நாம் நமது இணையதளத்தை தொடங்கியுள்ளோம் இதன் மூலம் மக்களுக்கு இன்னும் பல முக்கிய தகவல்கள் , பொழுதுபோக்கு அம்சங்கள் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை அளிக்கலாம் என எண்ணியுள்ளோம். நமது சமூகவலைதளத்திற்கு கொடுத்த அதே ஆதரவை இந்த நமது இணையதளத்திற்கும் கொடுக்க வேண்டி விரும்புகின்றோம்.ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சாப் (7639747175) என்ற எண்ணிற்கு நம்மை தொடர்பு கொள்ளலாம்.

நன்றி..
-அட்மின்
admin@ilovekadayanallur.in