Advertisement

தென்காசி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து போராட்டம் – ஆனந்தன் அய்யாசாமி

தென்காசி மாவட்டத்திலிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதைக் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என, மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை…

Read More