ரயில் எண். 07175/07176, செகந்திராபாத் – கொல்லம் – செகந்திராபாத் சபரிமலை சிறப்பு ரயிலுக்கு கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க மாண்புமிகு கடையநல்லூர் எம்எல்ஏ அவர்கள் கோரிக்கை மனு வழங்குமாறு நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
மாண்புமிகு கடையநல்லூர் எம்எல்ஏ அவர்களும் , ரயில்வே அமைச்சருக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடையநல்லூரில் நிறுத்தம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்..
விரைவில் நல்ல செய்தி வரும் என நம்புவோம்..
மனு கொடுத்த கடையநல்லூர் எம்.எல்.ஏ குட்டியப்பா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்…
நாம் வெளியிட்ட செய்தியின் லிங்க் இங்கே கிளிக் செய்யவும்

















Leave a Reply